Skip to content Skip to footer

நான் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரிய ஜோதிட முறையில் ஜாதகம் பார்த்து மக்களுக்கு வாழ்க்கை வழிகாட்டுதலை வழங்கி வருகிறேன்.
முன்னோர்கள் கடைப்பிடித்து வந்த சாஸ்திரபூர்வமான ஜோதிட அறிவை அடிப்படையாக கொண்டு, இன்றைய காலத்திற்கேற்ற நடைமுறை விளக்கங்களுடன் ஜோதிட ஆலோசனைகளை வழங்குவது என் பணியாகும்.
ஜோதிடம் என்பது எதிர்காலத்தை மட்டும் சொல்வதல்ல;
வாழ்க்கையை புரிந்து கொண்டு, சரியான முடிவுகளை எடுக்க உதவும் ஒரு வழிகாட்டி ஆகும்.
ஒவ்வொருவரின் ஜாதகத்தையும் கவனமாக ஆராய்ந்து, நம்பிக்கை அளிக்கும் வகையில் உண்மையான கணிப்புகளை வழங்குகிறேன்.
நான் வழங்கும் ஜோதிட சேவைகள்

  • ஜன்ம ஜாதகம் வாக்கியம் 
  • திருக்கணித முறையில் ஜாதகம் கணித்தல் (Birth Chart Analysis)
  • திருமண பொருத்தம்
  • திருமண தடை ‌தீர்வு
  • கல்வி,
  • வேலை & தொழில் முன்னேற்றம்
  • வியாபார ஆலோசனைகள்
  • குடும்ப
  • உறவு சிக்கல்கள்
  • பணநிலை
  • எதிர்கால முன்னேற்றம்
  • குலதெய்வம் அனுகிரகம்.
  • உடல் ‌ஆரோக்கியம்,
  • வெளி நாட்டு யோகம்

எளிய மற்றும் பாரம்பரிய பரிகார முறைகள்
🕉️ என் ஜோதிட அணுகுமுறை
✔️ முழுமையான பாரம்பரிய ஜோதிட முறை
✔️ நேர்மையான & தெளிவான விளக்கம்
✔️ ,நம்பிக்கை தரும் ஆலோசனை
✔️ வாழ்க்கைக்கு பயன்படும் நடைமுறை தீர்வுகள்
✔️ முழுமையான ரகசியத்தன்மை (Confidentiality)

சேவைகள்

1.ஜாதகம் கணித்தல்
2.திருமண பொருத்தம் மற்றும் குழந்தை பாக்கியம்
3.சுப முகூர்த்தம்
4.பொதுபலன்
5.குலதெய்வம் அனுகிரகம்
6.உடல் ஆரோக்கியம்
7.தொழில் மற்றும் வெளிநாட்டு யோகம்
8.நிலம் வீடு வாகனம்
9.அரசியல்
10.கல்வி
11.நியூமராலஜி
12.பரிகாரம் மற்றும் எளிய முறையில் வாழ்வியல் பரிகாரம்

எங்களை தொடர்பு கொள்ள

srilakshmiastro.in © . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. தளம் உருவாக்கியது praveenwebdesign.space